Home Tamil Cinema News மிருதனின் பிரம்மாண்ட வசூல் வேட்டை

மிருதனின் பிரம்மாண்ட வசூல் வேட்டை

133

miruthanஜெயம் ரவி நடிப்பில் கடந்த வாரம் மிருதன் படம் திரைக்கு வந்தது. வந்த வேகத்திலேயே திரையுலக ரசிகர்களால் ஈர்க்கப்பட்டு பல கொடிகளை வசூல் செய்து வருகின்றது.

இந்தநிலையில் மிருதன் படம் உலகம் முழுவதும் செய்த வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. படம் வெளியானதிலிருந்து தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 10 கோடி வசூல் செய்துள்ளது. இது தமிழகத்தின் நிலவரம் மட்டுமே.

இன்னும் பிற மாநிலங்கள், வெளிநாடுகள் சேர்த்து மிருதன் 10.5 கோடி வசூல் செய்ய, மொத்தம் 3 நாட்களில் ரூ 20.5 கோடி வசூல் செய்துள்ளதாம். இந்த மிருதன் படத்தின் வசூல் ரீதியான வெற்றி ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.