Home Tamil Movie Trailers மிருதன்(Miruthan) – Official Movie Trailer 2016

மிருதன்(Miruthan) – Official Movie Trailer 2016

245

ஜெயம் ரவி நடிப்பில் ஆக்ஷ்ன் திரில்லர் கதையாக உருவாகியுள்ள படம் “மிருதன்”. சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக லக்ஷ்மி மேனன் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முதன் முறையாக ஜூம்பி திரில்லரை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் மிருதன். ஹாலிவுட்டில் மட்டுமே பார்த்துவந்த ஜூம்பி கதாபாத்திரங்களை தற்போது தமிழுக்கும் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன். டி.இமான் இசையில் எஸ். மைக்கல் ராயப்பன் தயாரித்துள்ள இந்த படம் வருகின்ற பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ் திரையுலக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.