Home Tamil Cinema News தனுஷுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமென்று சொல்லும் பிரபஞ்ச அழகி

தனுஷுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டுமென்று சொல்லும் பிரபஞ்ச அழகி

120

Sheena-Chohanநடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமா மட்டுமில்லது பாலிவுட் தாண்டி ஹாலிவுட் படம் வரை நடிக்க தயாராகிவிட்டார். இந்த நிலையில் இவரின் நடிப்பிற்கு பல லட்சம் ரசிகர்கள் மட்டுமில்லாது கலைத்துரையினரும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

இந்த வரிசையில் புதிதாக இணைந்திருப்பவர் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஷீனா சோஹன். இவர் கூறுகையில் தனுஷின் நடிப்பு தனித்துவமானது.

அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இவர் ஏற்கனவே மலையாளம், ஹிந்தி, பெங்காலி படங்களில் நடித்துள்ளார்.