Home Tamil Movie Trailers மோ(MO) Official Movie Teaser – 2016

மோ(MO) Official Movie Teaser – 2016

163

காமெடி கலந்த திகில் படமான மோ படத்தின் டீசர் வெளிவந்துள்ளது. இதனை டபிள்யூ.டி.எஃப். என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்குகிறது.

இந்தப் படத்தில் சன் மியூசிக் தொகுப்பாளர் சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, காக்கா முட்டை மற்றும் பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவாரியா போன்றோர் நடிக்கிறார்கள். இப்படத்தை புவன் நல்லான் ஆர் என்னும் புதுமுக இயக்குநர் இயக்குகிறார்.