Home Tamil Cinema News சூர்யாவின் பாடலுக்கு ஒரே நாளில் இவ்ளோ லைக்ஸ்ஸா..?

சூர்யாவின் பாடலுக்கு ஒரே நாளில் இவ்ளோ லைக்ஸ்ஸா..?

110
SHARE

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக ஜோடி போடும் படம் தானா சேர்ந்த கூட்டம். இப்படத்தில் சொடக்கு மேல சொடக்கு போடுது பாடல் நேற்று வெளியானது.

அனிருத் இசையமைப்பில் ஆண்டனி தாஸ் பாடியுள்ள இதன் வீடியோவை யூடுயூபில் நேற்று வெளியானது. இப்பாடலை ஒரே நாளில் 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். மேலும் ஒரு லட்சத்து 2000 பேர் லைக் செய்துள்ளனர்.

சூர்யா, கீர்த்தி, அனிருத் என மூவரின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி கொண்டாட்டமே.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here