மொட்ட சிவா கெட்ட சிவா(Motta Shiva Ketta Shiva) Movie Trailer 2017

மொட்ட சிவா கெட்ட சிவா(Motta Shiva Ketta Shiva) Movie Trailer 2017

26


மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ட்ரைலரை நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார். ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்க, அறிமுக இயக்குநர் சாய் ரமணி படத்தை இயக்கி வருகிறார். படத்தின் மோஷன் போஸ்டர் ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இப்படத்தின்  டிரைலரை நேற்று ராகவா லாரன்ஸ் வெளியிட்டிருக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY