Home Tamil Cinema News மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

198

00-feature3-1140x760

சாய்ரமணி இயக்கத்தில் லாரன்ஸ் நடித்து உருவாகி வரும் படம் மொட்ட சிவா கெட்ட சிவா. இப்படத்தில் லாரன்ஸுக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும். இன்னும் நான்கு பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுந்து இறுதிக்கட்ட பணிகளை தொடங்கி, வருகிற மே மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் லாரன்ஸ் மொட்டை தலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துவருகிறார்.

மேலும், லாரன்ஸ் இப்படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here