சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த முருகதாஸ்!

சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்த முருகதாஸ்!

136

Director AR Murugadoss Stills

வெற்றிப்பட இயக்குனர் முருகதாஸ் அடுத்து இயக்கும் படத்தில் யார் நடிப்பது என்ற எதிர்பார்ப்பு திரையுலகினரிடையே பரவலாக இருந்துவருகிறது. தற்போதய நிலையில் இவர் மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கப்போகிறார் என்பது மட்டும் உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என்று உறுதிப்படுத்தப்படதாக தகவல்கள் வந்துகொண்டிருந்தது, பிறகு அக்‌ஷய் குமார் நடிக்கவிருப்பதாக என ஒரு வந்ததி பரவியது.

ஆனால், இன்று முருகதாஸே தன் டுவிட்டர் வலைதள பக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா தான் வில்லன் என கூறி வதந்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY