Home Tamil Cinema News அஜித்திற்காக பிரபல நடிகரின் படத்தை கைவிட்ட இசையமைப்பாளர்!

அஜித்திற்காக பிரபல நடிகரின் படத்தை கைவிட்ட இசையமைப்பாளர்!

438

ajith4_2613187g

நடிகர் அஜித்துடன் தமிழ் சினிமாவில் அனைத்து கலைஞர்களும் ஒருமுறையாவது பணியாற்ற வேண்டுமென விரும்புவார்கள். அந்த வகையில் வேதாளம் படத்தில் தெறி ஹிட் பாடல்களை கொடுத்தவர் இசையமைப்பாளர் அனிருத்.

அனிருத் முதல் முறையாக அல்லு அர்ஜுன் நடிப்பில் லிங்குசாமி இயக்கும் படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகினார். இதன் மூலம் அவருக்கு மற்ற மொழை படங்களில் இசையமைக்கவும் வாய்ப்பு கிடைத்தது.

இருப்பினும் தல-57 படத்தின் வேலைகளில் அனிரும் தீவிரமாக ஈடுபட்டுவருவதால், அவர் அந்த படத்தை கைவிட்டதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here