முத்தின கத்திரிக்கா(Muthina Kathirikka) Official Movie Trailer 2016

முத்தின கத்திரிக்கா(Muthina Kathirikka) Official Movie Trailer 2016

166

அவ்னி மூவிஸ் சார்பில், இயக்குனர் சுந்தர்.சி தயாரித்து நடிக்கும் ‘முத்தின கத்திரிக்கா’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சுந்தர்.சி யுடன் பூனம்பஜ்வா ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் விடிவி.கணேஷ், சிங்கம்புலி, யோகிபாபு, சுமித்ரா, கிரண், ரவிமரியா, ஸ்ரீமன், சித்ரா லட்சுமணன் உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ‘வெள்ளிமூங்கா’ என்கிற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் இது.

NO COMMENTS

LEAVE A REPLY