திரையுலகினரால் ஏமாற்றப்பட்ட நா.முத்துக்குமார்!

திரையுலகினரால் ஏமாற்றப்பட்ட நா.முத்துக்குமார்!

141

muthukumar-na

எழுத்தாளர் நா.முத்துக்குமாரின் மரணத்தால் தமிழ் திரையுலகினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். ஆனால், அவருடைய இழப்பிற்கு தமிழ் திரையுலகமே ஒரு காரணமாகிவிட்டது தற்போது தெரியவந்துள்ளது.

பணத்தை எதிர்ப்பார்த்து நா.முத்துக்குமார் என்றும் பாடல்களை எழுதியதே இல்லையாம், யாருக்கு பாடல்கள் வேண்டும் என்றால் எழுதிக்கொடுத்து விடுவாராம். இதனால் இவரை பலர் தவறாக பயன்படுத்திக்கொண்டனராம்.

அதில் பல தயாரிப்பாளர்கள் இவருக்கு கொடுத்த செக் பவுன்ஸ் ஆகி போனதுமில்லாமல், பணம் தராமல் பலரும் இழுத்தடித்தனராம். இப்படி பல பேர் பணம் கொடுக்காமல் முத்துக்குமாரை ஏமாற்றிவிட்டதாக திரையுலகில் பேசப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY