மதுரை மேலூரில் சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது

மதுரை மேலூரில் சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது

16

மதுரை மாவட்டம் மேலூரில் நாம் தமிழர் கட்சி மற்றும் வீரத்தமிழர் முண்ணனி சார்பில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டையை சீமான் தலையேற்று தொடங்கிவைத்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY