Home Tamil Movie Trailers நாரதன்(Narathan) Official Movie Trailer – 2015

நாரதன்(Narathan) Official Movie Trailer – 2015

191

நகுல் நடிக்கும் நாரதன் திரைப்படத்தின் டிரைலர். காதல் மற்றும் ஆக்ஷ்னை மையமாக வைத்து வெளிவரவுள்ள இத்திரைப்படத்தை நாக வெங்கடேஷ் இயக்கியுள்ளார். பிரேம்ஜி அமரன், நிகிஷா படேல், எம்.எஸ். பாஸ்கர் மற்றும் ராதாரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இத்திரைப்படத்தை ப்ளிம் இன்டர்னேசனல் தயாரிதுள்ளது.