Home Tamil Cinema News ‘நான் தமிழ் பெண் தான்’ – தெளிவுபடுத்தும் சாய் பல்லவி

‘நான் தமிழ் பெண் தான்’ – தெளிவுபடுத்தும் சாய் பல்லவி

34

மலையாளத்தில் வெளியான பிரேமம் படம் மூடம் மிகவும் பிரபலமானவர் சாய்பல்லவி. பிரேமம் படத்தில் சாய்பல்லவி மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து இருப்பார். தற்போது சாய் பல்லவி தெலுங்கு சினிமாக்களில் ,பிஸியாக நடித்து வருகிறார்.

தெலுங்கு ஊடகங்கள் அனைத்து அவரை மல்லு பெண் மலையாள பொண்ணு என்றே எழுதி வருகின்றன. ஒரு திரைப்பட வெளியீட்டு விழாவில் மலையாள பெண் என்று அவரை கூறிய போது தான் மலையாள பெண் அல்ல தமிழ் பெண் என அவருடைய அதிருப்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. தெலுங்கு ஊடகங்கள் அவர் மலையாள பெண் என கூறப்படுவதால் கோபப்படுவதாகவும் அவர் ஒரு தமிழச்சி என்று தெளிவுபடுத்தியிருந்தார். தான் கோயமுத்தூரில் பிறந்ததாகவும் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here