Home Tamil Movie Trailers நவரச திலகம்(Navarasa Thilagam) Official Movie Trailer 2016

நவரச திலகம்(Navarasa Thilagam) Official Movie Trailer 2016

203

ம.க.பா ஆனந்த் நடிப்பில் கம்ரன் இயக்கியுள்ள படம் “நவரச திலகம்”. இதனை குடும்ப காமெடி படமாக இயக்குனர் உருவாக்கியுள்ளார். கதானாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைத்துள்ள இந்தப்படத்தை சுதர்ஷன் வெம்பட்டி தயாரித்துள்ளார். வரும் பிப்ரவரி மாதம் இந்தப்படம் திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here