Home Tamil Cinema News மீண்டும் தன் பேவரட் ஹீரோவுடன் கைகோர்த்த நயன்தாரா

மீண்டும் தன் பேவரட் ஹீரோவுடன் கைகோர்த்த நயன்தாரா

171

nayantara

நடிகை நயன்தாரா கால்ஷிட்டை வாங்குவதில் தமிழ் சினிமாவில் தற்போது அனைத்து நடிகர்களும் குறியாகவுள்ளனர். ஏனெனில் இவர் நடித்தாலே படம் ஹிட் ஆகிவிடுகின்றது என்ற காரணத்தினால் தான்.

இந்த நிலையில் சுந்தர்.சி அடுத்து கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளாராம். இப்படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்க இவருக்கு ஜோடியாக நயன்தாராவை ஒப்பந்தம் செய்யவுள்ளார்களாம்.

ஏற்கனவே பாஸ் எங்கிற பாஸ்கரன், ராஜா ராணி என தொடர் வெற்றிகளை கொடுத்த இந்த ஜோடி மூன்றாவது முறையாக இணைந்து ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here