Home Tamil Cinema News இயக்குனரை மாற்றுங்கள், நான் நடிக்கின்றேனென்று கூறிய நயன்தாரா!

இயக்குனரை மாற்றுங்கள், நான் நடிக்கின்றேனென்று கூறிய நயன்தாரா!

143

nayanthara-latest-photos

நடிகை நயன்தாரா தற்போது பல முண்ணனி நடிகர்களுடன் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது தென்னிந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகை என்ற அந்தஸ்த்திற்கு வந்துவிட்டார்.

நயன்தாராவின் கால்ஷீட்டுக்காக பல இயக்குனர்கள் காத்திருப்பில் உள்ளனர். இந்தநிலையில் சமீபத்தில் வந்த தகவலின்படி குயின் படத்தின் தமிழ் ரீமேக்கை பிரஷாந்தின் தந்தை தியாகராஜன் தான் வாங்கியுள்ளாராம்.

இவர் நயன்தாராவிடம் நீங்கள் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று கூற, அவரும் சம்மதித்து விட்டார், மேலும் படத்தை யார் இயக்குவது என கேட்க, நானே தான் என தியாகராஜன் கூறியிருக்கிறார்.

இதற்கு நயன்தாரா கூறுகையில், முன்னணி இயக்குனர் யாராவது இருந்தால் சொல்லுங்கள் நடிக்கின்றேன், நீங்கள் இயக்குவதாக இருந்தால் வேண்டாம்’ என நேரடியாக கூறிவிட்டாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here