படங்களில் நடிப்பது குறித்து நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!

படங்களில் நடிப்பது குறித்து நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு!

117

nayantara

நடிகை நயன்தாராவை தமிழ் படங்களின் ப்ரோமோஷன் வேலைகளை எப்போதும் தவிர்த்துவிடுவார், அவர் தமிழை போலவே தெலுங்கு சினிமாவில் இருக்க தெலுங்கிலும் ப்ரோமோஷன் வேலைகளை தவிர்த்து வந்ததால், தற்போது இவருக்கு ஒரு சிக்கல் எழுந்துள்ளது.

தெலுங்கு சினிமாவில் எடுக்கப்படும் படத்தில் நடித்தால் கண்டிப்பாக ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என கூறியுள்ளனர், இதனால் இனி தெலுங்கு படமே நடிக்க கூடாது என நயன்தாரா ஒரு முடிவுக்கு வந்துவிட்டாராம்.

நயன்தாராவை சுற்றி எப்போதும் ஒரு விதமான சர்ச்சைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். சமீபத்தில் கூட இவரை ஐதராபாத்தில் உள்ள எந்த ஸ்டார் ஹோட்டலிலும் அனுமதிக்க கூடாது என முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

NO COMMENTS

LEAVE A REPLY