Home Tamil Cinema News சென்ட்ராயனை பழி வாங்கிய நயன்தாரா!

சென்ட்ராயனை பழி வாங்கிய நயன்தாரா!

476

sentrayan nayanthara

நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வந்த மலையாள படம் புதிய நியமம் வசூல் சாதனை படைக்கின்றது. இதில் மம்மூட்டி கதானாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் நயன்தாரா எதையும் துருதுருவென்று செய்யும் மிகவும் ஜாலியான பெண்.

அவர் தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு நாள் துணி காயவைக்க மாடிக்கு வரும்போது சென்ட்ராயன் மற்றும் அவருடைய நண்பர்கள் இருவரும் போதையில் நயன்தாராவை பாலியல் பலத்காரம் செய்கிறார்கள்.

இதை தொடர்ந்து நயன்தாரா அவர்களை எப்படி பழி வாங்கினார் என்பதே மீதிக்கதை. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா.

இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு என நடித்து வருகின்றார். இந்தப்படத்தில் நடித்ததன் மூலம் சென்ராயன் வில்லன் நடிகராக மலையாலத்தில் பெயர்பெற்றுள்ளார்,