நெஞ்சம் மறப்பதில்லை(Nenjam Marappathillai) Official Teaser 2016

நெஞ்சம் மறப்பதில்லை(Nenjam Marappathillai) Official Teaser 2016

72

எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கெளதம் மேனன் தயாரிக்கிறார்.

செல்வராகவன் இயக்கும் இந்தப்படம் திகில் படமாக உருவாகியுள்ளது. எஸ்.ஜே. சூர்யாவின் திகில் படம் என்பதால் இந்தப் படத்துக்கு இப்போதிருந்தே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நந்திதா, ரெஜினா ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

NO COMMENTS

LEAVE A REPLY