Home Tamil Movie Trailers நெஞ்சில் துணிவிருந்தால் – ட்ரைலர்

நெஞ்சில் துணிவிருந்தால் – ட்ரைலர்

20

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவான படம் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’. இதில் சந்தீப், மெஹ்ரீன் நாயகன்-நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் விக்ராந்த், சூரி, அப்புக்குட்டி, ஹரீஷ் உத்தமன், சாதிகா, விநோத் கி‌ஷன், மகேந்திரன், அருள்தாஸ், திலீபன் ஆகியோர் நடிக்கிறார்கள்.