Home Tamil Cinema News மீண்டும் இணையும் தோழிகள் சமந்தா, நித்யாமேனன்!

மீண்டும் இணையும் தோழிகள் சமந்தா, நித்யாமேனன்!

123

samantha-nithya-menon

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் இரண்டு ஹீரோயின்கள் இணைந்து ஒரு படத்தில் நடிப்பது வாடிக்கையாகிவிட்டது. இப்படி இணைந்த நடித்த இரண்டு ஹீரோயின்கள் எளிதில் நட்பாகிவிடுவார்கள்.

நடிகைகள் சமந்தாவும், நித்யா மேனனும் இணைந்து தெலுங்கில் ஒரு படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். தெலுங்கில் 2 படங்களில் இணைந்து நடித்த இவர்கள் நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். தான் நடிக்கும் படங்களில் கூடுதல் ஹீரோயின் தேவைப்பட்டால் நித்யா மேனனைத்தான் சிபாரிசு செய்கிறார் சமந்தா.

தமிழில் தனுஷ் நடித்த ‘தங்கமகன்’ படத்தில் ஏமி ஜாக்சனுடன் நடித்த சமந்தா நடித்தார். அடுத்து விஜய்யின் ‘தெறி’ படத்திலும் ஏமி ஜாக்சனுடன் சமந்தா நடித்துள்ளார். சூர்யா நடித்த ’24’ படத்தில் சமந்தாவுடன், நித்யா மேனன் நடித்துள்ளார். அதுபோல விக்ரம் நடிக்கும் ‘இருமுகன்’ படத்திலும் நயன்தாராவுடன் இணைந்து நித்யா மேனன் நடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here