Home Tamil Cinema News நவம்பர் 7-ல் கட்சி பற்றிய அறிவிப்பு இல்லை: கமல் அதிரடி!

நவம்பர் 7-ல் கட்சி பற்றிய அறிவிப்பு இல்லை: கமல் அதிரடி!

74
SHARE

சமீப காலமாக நடிகர் கமல் தான் கலந்துகொள்ளும் விழாக்கள், நிகழ்ச்சிகள் போன்றவற்றை, டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். மேலும் தமிழக அரசைக் கடுமையாக விமர்சித்தும் வருகிறார். இப்போது நான் அரசியலில்தான் இருக்கிறேன் என்றும் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் வரும் நவம்பர் 7-ம் தேதி தனது பிறந்த நாளில் ரசிகர்களைச் சந்தித்து, தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை வெளியிட கமல் திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் இன்று செய்திகள் வெளியானது.

ஆனால், நவம்பர் 7-ல் கட்சி அறிவிப்பு இல்லை என்று கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here