Home Tamil Cinema News கபாலி படத்தில் பன்ச் வசனங்கள் இல்லையாம்

கபாலி படத்தில் பன்ச் வசனங்கள் இல்லையாம்

166

story39சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் கபாலி படத்தை பற்றி சில தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்தப்படத்தில் ரஜினி பில்லா அஜித் போல இன்டர்னேசனல் டான்-ஆக நடிக்கிறாராம்.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் இதையெல்லாம் விட்டு, அனாதை குழந்தைகளுக்காக ஒரு ஆசிரமம் தொடங்கி தன் வாழ்க்கையை நிம்மதியாக வாழ நினைக்கும் போது, மீண்டும் ஒரு சிலர் இவரை தொந்தரவு செய்ய, பின் கபாலி ஆடும் ஆட்டம் தான் படத்தின் மீதிக் கதையாம்.

மேலும், இந்தப்படத்தில் ரஜினிக்கும், ராதிகா ஆப்தேவிற்கும் ஒரு டூயட் உள்ளது, ஆனால், இவை நடுத்தர வயதை தாண்டிய ஓர் உறவை சித்தரிக்க கூடியவையாம். மேலும், இதில் ரஜினிக்கு பன்ச் வசனங்கள் இல்லை, இருப்பினும் அவர் பேசும் ஒவ்வொரு வசனமும் அத்தனை பவர்புல்லாக இருக்குமாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here