Home Tamil Breaking News தேமுதிகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை – மு.க.ஸ்டாலின்

தேமுதிகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை – மு.க.ஸ்டாலின்

118

தேமுதிகாவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தேமுதிகா தலைவர் விஜயகாந்த் திமுகாவுடன் இணைவாரா என்ற நிருபரின் கேள்விக்கு, அப்படி ஒரு செய்தி வந்தால் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்படுமென திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here