Home Tamil Cinema News உலகநாயகனுக்கு மிகப்பெரும் கௌரவமளிக்கும் நோர்வே விருது விழா

உலகநாயகனுக்கு மிகப்பெரும் கௌரவமளிக்கும் நோர்வே விருது விழா

132

kamal-hassan_oFhPrqi

நோர்வே விருது விழா நிகழ்ச்சி கடந்த 6 ஆண்டுகளாக தமிழ் சினிமா கலைஞர்களை பெருமைப்படுத்தும் விதமான நடந்து வருகின்றது. தற்போது 7வது ஆண்டான இந்த வருடம் மிகப்பிரமாண்டமாக விருது விழா நிகழ்வு நடக்கவிருக்கின்றது.

அதனால் இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொள்ள விரும்புவோர்கள் மார்ச் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விழாவில் மிகப்பெரும் கௌரவமாக உலகநாயகன், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் கமல்ஹாசன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் – தமிழர் விருதினையும், தலைசிறந்த “கலைச்சிகரம்- தமிழர் ” விருதினை நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here