Home Tamil Cinema News அனுஷ்கா ஷர்மாவிற்கு முன் வேறு நடிகையை காதலித்த விராட் கோஹ்லி!

அனுஷ்கா ஷர்மாவிற்கு முன் வேறு நடிகையை காதலித்த விராட் கோஹ்லி!

124

virat-kohli-anushka

விராட் கோஹ்லி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவராவார். இவரும் பாலிவுட்டின் பிரபல நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிக்கின்றார்.

அதனால் இருவருமே பல இடங்களில் ஒன்றாக சுற்றித்திரிந்தது வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் ‘அனுஷ்கா ஷர்மா என் முதல் காதலி இல்லை.

அவருக்கு முன் பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரை காதலித்தேன், ஆனால், அப்போது நான் பள்ளிக்கூடம் தான் சென்றேன்’ என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here