Home Tamil Movie Trailers ஒருநாள் இரவில்(Oru Naal Iravil) Official Movie Trailer – 2015

ஒருநாள் இரவில்(Oru Naal Iravil) Official Movie Trailer – 2015

227

சத்தியராஜ் மாறுபட்ட வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ஒருநாள் இரவில். இதனை ஆண்டனி இயக்கி, திங்க் பிக் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. வருன் மற்றும் அனுமோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இத்திரைப்படம் நவம்பர் 20ம் நாள் வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.