Home Tamil Movie Trailers ஒரு நாள் கூத்து(Oru Naal Koothu) Official Movie Trailer 2015

ஒரு நாள் கூத்து(Oru Naal Koothu) Official Movie Trailer 2015

160

ஒரு நாள் கூத்து திரைப்படம் கல்யாணம் மற்றும் அதனை சுற்றியுள்ள வாழ்வியல் சம்மந்தப்பட்ட கதையாக தமிழ் திரையுலகில் வெளிவரவுள்ளது. இதனை நீல்சன் வெங்கட் இயக்கி, J.செல்வக்குமார் தயாரித்துள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இதற்கு இசையமைத்துள்ளார். தினேஷ், மியா, ஜியார்ஜ் மற்றும் நிவேதா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் நவம்பர் 27 அன்று வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.