Home Tamil Cinema News முதலை சவாரியில் ஓவியா..

முதலை சவாரியில் ஓவியா..

114

நடிகை ஓவியா முதலை மீது அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.
பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்பிச் சென்ற ஓவியா மனதிற்கு பிடித்ததை எல்லாம் செய்து வருகிறார். இதற்கிடையே படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிகின்றன.

https://twitter.com/iSujith_/status/909840105594003462