Home Tamil Cinema News பிச்சைக்காரன் படத்திற்கு பேப்பர் போடுபவரின் நெகிழ்ச்சி விமர்சனம்

பிச்சைக்காரன் படத்திற்கு பேப்பர் போடுபவரின் நெகிழ்ச்சி விமர்சனம்

163

pichaikaran

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த பிச்சைக்காரன் படம் தற்போது பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால், திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது.

இந்த நிலையில் படத்தின் இயக்குனர் சசி வீட்டிற்கு பேப்பர் போடும் பையன் ஒருவர், அந்த பேப்பரிலேயே தன் விமர்சனத்தை எழுதி அனுப்பியுள்ளார்.

இதில் ‘உங்கள் படம் பார்த்தேன், அம்மாவிற்கு ஈடு இணை யாரும் இல்லை’ என குறிப்பிட்டுள்ளார். இதைக்கண்ட சசி மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here