கீர்த்தி சுரேஷை புகந்து தள்ளிய பார்த்திபன்!

கீர்த்தி சுரேஷை புகந்து தள்ளிய பார்த்திபன்!

148

35609-012

நடிகர் பார்த்திபன் மேடை பேச்சுக்களிலும். மற்றவரை வர்ணிப்பதிலும் வல்லவர். அவர் எங்கு மேடையேறினாலும் கலக்கலப்பாக பேசுவார். இன்று அவர் தொடரி இசை வெளியீட்டு விழாவில் பார்த்திபன் கலந்துக்கொண்டு பேசினார்.

அதில் பார்த்திபன், கீர்த்தி சுரேஷை புகந்து தள்ளி விட்டார். அவர் பேசுகையில் ‘மேனகா, ரம்பா, ஊர்வசி ஆகியோரை மிக்சியில் அடித்த போது வந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்’ என்று கூறினார்.

இதனை கேட்ட நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இதனால் கீர்த்தி சுரேஷ் வெட்கத்தில் தலைகுனிய, அரங்கமே ரசிகர்களின் ஆரவாரத்தால் அதிர்ந்தது.

NO COMMENTS

LEAVE A REPLY