Home Tamil Cinema News நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த பார்த்திபன்!

நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த பார்த்திபன்!

155

Parthiepan-Nayanthara

நயன்தாராவுடன் நடிக்க தமிழ் சினிமாவின் இருக்கும் முன்னணி நடிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் நயன்தாராவுடன் நடிக்க மறுத்துவிட்டாராம்.

ஆனால் அது, தற்போது இல்லையாம் நயன்தாரா முதன் முதலாக நடிக்க வேண்டிய படம் குடைக்குள் மழை படத்தில் நயன்தாரா, பார்த்திபன் சொன்ன நேரத்திற்கு வராததால் அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டாராம், இதன் பிறகு தான் அவர் ஐயா படத்தில் அறிமுகமாகியுள்ளார். இதை பார்த்திபன் சமீபத்தில் நானும் ரௌடி தான் பட செய்தியாளர் சந்திப்பின் போது கூறியுள்ளார்.

மேலும், நயன்தாராவிடம் நல்ல வேலை நீங்கள் அந்த படத்தில் நடிக்கவில்லை, அப்படி நடித்திருந்தால் உங்கள் தலையெழுத்தே மாறியிருக்கும் என தனக்கே உரித்தான கிண்டல் பேச்சின் மூலம் கூறியுள்ளார் பார்த்திபன்.