Home Tamil Movie Trailers பசங்க 2(Pasanga 2 Haiku) Official Movie Trailer 2015

பசங்க 2(Pasanga 2 Haiku) Official Movie Trailer 2015

183

சூர்யா நடித்து திரைக்கு வரவுருக்கும் பசங்க 2 திரைப்படத்தின் டிரெய்லர். குழந்தைகள், சிருவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை காமெடி கலந்த சமுதாய சிந்தனையுடன் எழுதி, இயக்கியுள்ளார் இயக்குநர் பாண்டிராஜ். இதற்கு அரோல் கொரெல்லி இசையமைத்து 2டி எண்டர்டெயின்மென்ட் மற்றும் பசங்க ப்ரொடக்ஸன் தயாரித்துள்ளது. அமலா பால், கார்த்திக் குமார் மற்றும் பிந்து மாதவி முக்கிய வேடங்களில் நடித்துள்ள இத்திரைப்படம் நவம்பர் 27 அன்று வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.