Home Tamil Movie Trailers பென்சில்(Pencil) Official Movie Teaser 2016

பென்சில்(Pencil) Official Movie Teaser 2016

198

‘ஜி.வி. பிரகாஷ்’ பள்ளி மாணவனாக நடித்து உருவாகியுள்ள படம் பென்சில். இதில் கதானாயகியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ளார். பள்ளி பருவத்தில் மாணவர்களுக் கிடையே நடக்கும் காதல் மற்றும் சிறு சண்டைகள் அதிதீவிரமான நிலையை அடையும் போது, அதனால் ஏற்படும் நிகழ்வுகளை ஆக்ஷன் மற்றும் திரில்லர் கலந்த கதையாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மணி நாகராஜ். கல்சன் மூவீஸ் தயாரித்துள்ள இந்தப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.