Home Tamil Movie Trailers பென்சில்(Pencil) Official Movie Trailer 2016

பென்சில்(Pencil) Official Movie Trailer 2016

136

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோவாக அறிமுகமான முதல் படம் பென்சில். இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் மணி நாகராஜ் இதனை ஆக்ஷன் திடில்லர் படமாக இயக்கியுள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார்.

மற்றும் ஷாரிக், ஊர்வசி, டி.பி.கஜேந்திரன், திருமுருகன் ஆஅரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here