கூடங்குளம் 2வது அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி

கூடங்குளம் 2வது அணு உலையில் விரைவில் மின் உற்பத்தி

94


கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தியை தொடங்க இந்திய அணுசக்தி கலகம் அனுமதி வழங்கியுள்ளது. தற்போது யுரேனியம் நிரப்பப்பட்டுள்ள 2வது அணு உலையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்ட பிறகு விரைவில் மின் உற்பத்தி துவங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY