Home Tamil Cinema News பல மொழிகளில் ரீமேக்காகும் பிச்சைக்காரன்!

பல மொழிகளில் ரீமேக்காகும் பிச்சைக்காரன்!

75

Pichaikkaran-stills-006-740x431

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் பிச்சைக்காரன். இப்படம் வெளியாகும் வரை பல எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது.

ஆனால் அதற்கு மாறாக இப்படம் வெளியான உடனேயே அந்த விமர்சனங்களை தகர்த்தெறிந்து வெற்றிபெற்றது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மனதிற்கு திருப்தியாக ஒரு படத்தை பார்த்ததாகாவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தை தற்போது கன்னடம், தெலுங்கு, மராட்டி, ஹிந்தி, பெங்காலி ஆகிய மொழிகளுக்கான ரீமேக் உரிமையை வாங்கிவிட்டார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here