Home Tamil Movie Trailers பிச்சைக்காரன்(Pichaikkaran) Official Movie Trailer 2016

பிச்சைக்காரன்(Pichaikkaran) Official Movie Trailer 2016

290

இயக்குனர் சசியின் உருவாக்கத்தில், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘பிச்சைக்காரன்’ படத்தின் டிரைலர் வெளியாகியிருகிறது. இந்தப் படத்தை ஆக்ஷ்ன் மற்றும் திரில்லர் படமாக இயக்குனர் உருவாக்கியுள்ளார். கதாநாயகியாக சட்னா டைடஸ் மற்றும் முக்கிய வேடத்தில் ஜான் கென்னடியும் நடித்துள்ளனர். ஃபாத்தீமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இந்தப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here