Home Tamil Breaking News கல்வித் துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவேன் என பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வாக்குறுதி

கல்வித் துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவேன் என பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வாக்குறுதி

75

கல்வித் துறையில் சீர்திருத்தம் கொண்டுவருவேன் என பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் வாக்குறுதியளித்துள்ளார்.

மேலும் ஆளும் கட்சியின் குறைகளை விமர்சித்துடன் தனது கல்வி சீர்திருத்தம் தொடர்பான கொள்கைகளை அவர் விவரித்தார்.