வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையை தூண்டிவிட்ட போலீஸ் – வீடியோ உள்ளே

வாகனங்களுக்கு தீ வைத்து வன்முறையை தூண்டிவிட்ட போலீஸ் – வீடியோ உள்ளே

23

தமிழகம் முழுவதும் ஆறு நாட்களாக ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் அறவழியில் போராடிவந்தனர். ஏழாம் நாளான இன்று காலை போராட்ட களங்களுக்குள் புகுந்த போலீஸ் மாணவர்களை வழுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

வெளியேறிய மாணவர்களையும் காரணமே இன்றி லத்தியால் அடித்தனர். இந்த வன்முறைக்கு காரணம் காவல் துறையினர் தான் என்ற செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

இதற்கு வீடியோ சான்றும் உள்ளது, இதை அரவிந்த்சாமி மட்டுமின்றி பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

Related Posts

NO COMMENTS

LEAVE A REPLY