Home Tamil Cinema News பொங்கள் அன்று வெளிவரும் திரைப்படங்கள் 2016

பொங்கள் அன்று வெளிவரும் திரைப்படங்கள் 2016

863

pongal-2016

இந்த ஆண்டு பொங்களுக்கு விஷாலின் கதகளி, பாலாவின் தார தப்பட்டை, சுந்தர்.சி நடித்து இயக்கும் அரண்மனை 2, சூர்யாவின் பசங்க 2, ஜெயம் ரவியின் மிருதன் ஆகிய படங்கள் வெளிவாவுள்ளது.

இந்த நிலையில் ஜீவாவுடன் நயன்தாரா நடித்துள்ள ‘திருநாள்’ படம் பொங்கல் தினத்தில் திரையிட ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதுபோல் சிம்புவுடன் நயன்தாரா நடித்துள்ள ‘இது நம்ம ஆளு’ படமும் பொங்கல் வெளியீடாக வர இருக்கிறது.

பொங்கலுக்கு வர இருக்கும் படங்களில் இரண்டு நயன்தாரா நடிப்பில் வர இருப்பது அவர் காட்டில் மழை என்பதை காட்டுவதாக தமிழ் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. எது எப்படியோ எதிர்பார்ப்பை அதிகப்படுத்திவிட்டு ஏமாற்றாமல் இருந்தால் போதும்.

உறுதி செய்யப்பட்டுள்ள இந்த 4 படங்களும் தற்போது தியேட்டர்களை வளைத்துப் பிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனாம். கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களும் இந்த 4 படங்களுக்காக ‘பிளாக்’ செய்து வைக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

1. ரஜினிமுருகன் – View Trailer | View Photos
2. கெத்து – View Trailer | View Photos
3. தாரை தப்பட்டை – View Trailer | View Photos
4. கதகளி – View Trailer | View Photos