Home Tamil Cinema News பின்னணி பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த பிரபல தொலைக்காட்சி

பின்னணி பாடகரை சூப்பர் சிங்கராக தேர்வு செய்த பிரபல தொலைக்காட்சி

212

anand-aravindakshan-super-singer-5

பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்று சூப்பர் சிங்கர் பிரம்மாண்ட குரல் தேடல் என்ற பெயரில் பாடல் நிகழ்ச்சி நடத்தியது. அதன் 5வது சீசனில் ஆனந்த் அரவிந்தாக்ஷன் என்பவர் வெற்றி பெற்றார். அது தற்போது சர்ச்சையை கிலப்பியுள்ளது.

காரணம், இவர் ஏற்கெனவே ஆரோகணம், நீர்ப்பறவை, 10 எண்றதுக்குள்ள, பாண்டிய நாடு, மதயானைக் கூட்டம், இவன் வேற மாதிரி உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியவராவார்.

புதிய குரல்கள் அறிமுகப்படுத்தவே இந்த போட்டி என்று சொல்லிக் கொண்டு ஏற்கெனவே அறிமுகமாகி பல படங்களில் பின்னணியும் பாடிய ஆனந்தை அத்தொலைக்காட்சி தேர்வு செய்திருப்பது பெறும் மோசடி என்று பலர் தங்கள் வலைப்பகுதிகளில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here