Home Tamil Cinema News அப்பாவானார் பிரகாஷ் ராஜ்!

அப்பாவானார் பிரகாஷ் ராஜ்!

108

Athiradi_Vettai

நடிகர் பிரகாஷ் ராஜ் நடன இயக்குனர் போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கர்ப்பமாக இருந்த போனி வர்மா இன்று ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.

இது குறித்து பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது – வணக்கம், எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணத்தை நானும், போனியும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

எங்களுக்கு இன்று அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவனை ஆசிர்வதியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் முதலில் டிஸ்கோ சாந்தியின் தங்கையும், நடிகையுமான லலிதா குமாரியை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதன் பிறகு பிரகாஷ் ராஜ், லலிதாவை கடந்த 2009ம் ஆண்டு விவாகரத்து செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here