Home Tamil Cinema News நீண்ட நாள் காதலரை மணந்த பிரீத்தி ஜிந்தா

நீண்ட நாள் காதலரை மணந்த பிரீத்தி ஜிந்தா

144

Preity-Zinta

பாலிவுட் நடிகை பிரீத்தி ஜிந்தா தனது இயல்பான நடிப்பால் கொடிகட்டிப் பறந்தவர். தமிழில் வெளியான உயிரே படத்திலும் இவர் நடித்திருந்தார். மேலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் அணியின் பங்குதாரராகவும் பிரீத்தி ஜிந்தா திகழ்கிறார்.

இவருக்கு தற்போது7 41 வயதாகிறது. இதனால் தற்போது பிரீத்தி ஜிந்தா தன்னுடைய நீண்டநாள் காதலரான ஜீன் குட்டினெப்பை, நேற்று அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் திருமணம் செய்து கொண்டுள்ளார். பிரீத்தி ஜிந்தா- ஜீன் குட்டினெப் திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.

எளிமையாக திருமணம் புரிந்து கொண்டாலும் பிரீத்தி ஜிந்தாவின் திருமண வரவேற்பை மிகவும் ஆடம்பரமாக நடத்தத் திட்டமிட்டுள்ளாராம்.

ஐபிஎல் போட்டிகள் முடிந்த பிறகு நடைபெறப்போகும் இந்த வரவேற்புக்கு, பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பு விடுக்க பிரீத்தி முடிவு செய்துள்ளார்.