Home Tamil Cinema News தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமம் இயக்குனர்

தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரேமம் இயக்குனர்

292

Premam-movie-stills-photos-images-pictures-10

மலையாளத்தில் ஆல்போன்ஸ் புத்திரன் இயக்கிய பிரேமம் படம் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் வெளியாகி 7 மாதங்கள், 24 நாட்கள் ஆகிவிட்டன. இருப்பினும் இன்றளவும் பல திரையரங்குகளில் அந்த படம் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றது. இதனால் பிரேமம் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

பிரேமம் பமம் தமிழகத்திலும் இப்போதும் சென்னையில் பல இடங்களில் ஓடிக் கொண்டிருப்பதால் அதன் இயக்குனர் ஆல்போன்ஸ் புத்திரன் தனது பேஸ்புக் பக்கத்தில் சென்னை மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த படத்தில் நடித்த கதானாயகியான சாய் பல்லவியையும் மற்ற இரண்டு நாயகிகளும் தமிழ், மலையாள ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here