Home Tamil Cinema News மலையாள சினிமாவில் வெற்றி பெற்ற ப்ரேமம் தமிழில் ரீமேக் ஆகிறது

மலையாள சினிமாவில் வெற்றி பெற்ற ப்ரேமம் தமிழில் ரீமேக் ஆகிறது

225

premam

மலையாள சினிமாவில் சில நாட்களுக்கு முன் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ப்ரேமம். இப்படம் தென்னிந்திய ரசிகர்கள் முழுவதையும் கவர்ந்தது.

இதனால் இப்படத்தை தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யவுள்ளனர். தெலுங்கில் ஏற்கனவே படப்பிடிப்பு ஆரம்பித்துவிட்டது. ஆனால் தமிழ் ரீமேக் பற்றி எந்த செய்தியும் வெளிவராத நிலையில்

தமிழில் இயக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்புகள் இருந்துவந்தது. சமீபத்தில் வந்த தகவலின்படி தமிழ் ரீமேக்கை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கவிருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இதனை இன்னமும் அவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது