Home Tamil Cinema News 3 முறை தற்கொலைக்கு முயற்சித்தார் பிரியங்கா சோப்ரா!

3 முறை தற்கொலைக்கு முயற்சித்தார் பிரியங்கா சோப்ரா!

108

priyanka_chopra

பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டிலும் வெற்றிகரமான நடிகையாக வலம் வருகிறார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் இந்தியாவின் சார்பில் விருது வழங்கும் நபராக பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டு உலகளவில் கவனம் பெற்றார்.

தற்போது அவர் 3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2002ல் அவரின் காதலர் அசீம் மெர்சண்ட்டின் தாயார் இறந்த பிறகு பிரியங்கா சோப்ரா தற்கொலை முயற்சி செய்ததாக, அவரின் மாஜி மேனேஜர் பிரகாஷ் ஜாஜு தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி அவரது ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலிம், அபார்ட்மெண்ட்டிலிருந்து குதிக்க இருந்த அவரை நான் ஒரு முறை காப்பாற்றியிருக்கிறேன்.

நான் அப்போது அங்கு செல்லவில்லை என்றால் இப்போது அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார் என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நேற்றுதான் டிவி சீரியல் நடிகை பிரதியுஷா தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிரகாஷ் ஜாஜு இந்த தகவலை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here