Home Tamil Sports News ப்ரோ கபடி: பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி

ப்ரோ கபடி: பாட்னா பைரேட்ஸ் அணி வெற்றி

28

 

ஹைதராபாத்: ப்ரோ கபடி லீக் போட்டியில் பாட்னா அணி 43-36 என தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்தியாவில் ப்ரோ கபடியின் லீக் தொடரின் 5-வது சீசன் நடக்கிறது.ஹைதராபாத்தில் நேற்று நடந்த பி-மண்டலத்துக்கான லீக் போட்டியில், தெலுகு டைட்டன்ஸ் மற்றும் பாட்னா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய பாட்னா அணி 43-36 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here