Home Tamil Cinema News கபாலி பட வெளியீட்டிற்கு வந்த புது பிரச்சனை!

கபாலி பட வெளியீட்டிற்கு வந்த புது பிரச்சனை!

119

Kabali1

ரஜினி நடிப்பில் உருவாகிவரும் கபாலி படத்தின் டீஸர் வெளியானதில் இருந்து படத்தை பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது. தற்போது இந்தப் படம் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாக சில சிக்கல்களை சந்தித்து வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு வெளியான கோச்சடையான் தெலுங்கு பதிப்பான விக்ரமசிங்கா படத்தால் விநியோகஸ்தர்கள் நஷ்டம் அடைந்துள்ளனராம். இதனால் அவர்கள் பிலிம் சேம்பரில் புகார் அளித்துள்ளனர். அந்த படம் தோல்வியடைந்ததால் தங்களுக்கு 7 கோடி திருப்பி தறுவதாக கூறப்பட்டது.

ஆனால் இதுவரை பணம் வரவில்லை. எனவே பணம் எங்களுக்கு வரும் வரை கபாலி படத்தை இங்கு திரையிட விடமாட்டோம் என்று கூறிவருகின்றனர். இதுகுறித்து ரஜினிக்கு ஒரு மனு அனுப்ப இருக்கிறார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here